எக்காள தொனியோடே வாரும்
இயேசு வேந்தனே வாரும்-2
ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள்
விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள் – மேகங்களில்
கருணையின் கடலே வாரும்
கண்ணிமைப் பொழுதில் மாற்ற
மறுரூபமாக்கிட வாரும்
மகிமையின் சாயலாய் மாற்ற – மேகங்களில்
மகிமையின் மன்னவா வாரும்
நடுவானில் உம்மோடு சேர
ஆயத்தமாகவே நாங்கள்
வரவேற்று மகிழ்வோம் வாரும் – எங்கள் – மேகங்களில்
மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே வாழ்க
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!pt மேகங்களில் ஆரவாரத்தோடு தோன்றப் போகிறவரே – வாரும் இயேசுவே விரைவில் வாரும் விரைவில் விரைவில் நீர் வாரும் வாரும் வாரும் நீர் வாரும் விரைவில் விரைவில் நீர் வாரும் எக்காள தொனியோடே வாரும் இயேசு வேந்தனே வாரும்-2 ஏக்கம் எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள் விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள் – மேகங்களில் கருணையின் கடலே வாரும் கண்ணிமைப் பொழுதில் மாற்ற மறுரூபமாக்கிட வாரும் மகிமையின் சாயலாய் மாற்ற – மேகங்களில் மகிமையின் மன்னவா வாரும் நடுவானில் உம
ekkaala thoniyootae vaarum
iyaechu vaenthanae vaarum-2
aekkam, ethirpaarppai ellaam engkal
viraivil theerkkavae vaarum – engkal – maekangkalil
karunaiyin katalae vaarum
kannimaip pozhuthil maarra
maruroopamaakkita vaarum
makimaiyin chaayalaay maarra – maekangkalil
makimaiyin mannavaa vaarum
natuvaanil ummootu chaera
aayaththamaakavae naangkal
varavaerru makizhvoom vaarum – engkal – maekangkalil
maekangkalil aaravaaraththootu
thoonrap pookiravarae vaazhka
vaazhka! vaazhka! neer vaazhka!
vaazhka! vaazhka! neer vaazhka!
vaarum! vaarum! neer vaarum
viraivil viraivil neer vaarum!pt maekangkalil aaravaaraththaeாtu thaeாnrap paeாkiravarae – vaarum iyaechuvae viraivil vaarum viraivil viraivil neer vaarum vaarum vaarum neer vaarum viraivil viraivil neer vaarum ekkaala theாniyaeாtae vaarum iyaechu vaenthanae vaarum-2 aekkam ethirpaarppai ellaam engkal viraivil theerkkavae vaarum – engkal – maekangkalil karunaiyin katalae vaarum kannimaip peாzhuthil maarra maruroopamaakkita vaarum makimaiyin chaayalaay maarra – maekangkalil makimaiyin mannavaa vaarum natuvaanil uma