TA-2182
Tamil

இயேசு பாலனாய் பிறந்ததிசயம்

Yesu balakanai piratha

18
views
பல்லவி

.மணவாட்டியும் தம் சபைதனை மகிமையில் சேர்க்க வருகின்றாரே மேகத்திலே நாம் பறந்திடுவோம்

1ம் சரணம்

கர்த்தருக்குள் மரித்தோர் பலர் கல்லறை திறக்க உயிர்த்தெழும்ப மறுரூபமாய் நாமும் பறந்திடுவோம்

2ம் சரணம்

நீதியுள்ளோர் இன்னும் நீதியாய் பரிசுத்தன் இன்னும் பரிசுத்தனாய் வாழ்ந்திடுவோம் நாம் பறந்திடுவோம்

3ம் சரணம்

காலையோ மாலையோ இராவிலோ கர்த்தர் வருவார் அவரை சந்திக்க ஆகாயத்தில் நாம் பறந்திடுவோம்

4ம் சரணம்

பிரதான தூத தொனியுடன் பிரதி பலன் ஏந்தி வருகின்றாரே ஆயத்தமாய் நாம் பறந்திடுவோம்

5ம் சரணம்

பரிசுத்த ஆவி அக்கினியால் புது அபிஷேகம் கிடைத்திடுமே எலியாவைப் போல நாம் பறந்திடுவோம்pt|இயேசு கிறிஸ்து வருகிறார் திரும்பி வருகிறார் எக்காளம் தொனிக்கையிலே 1 மணவாட்டியும் தம் சபைதனை மகிமையில் சேர்க்க வருகின்றாரே மேகத்திலே நாம் பறந்திடுவோம் 2 கர்த்தருக்குள் மரித்தோர் பலர் கல்லறை திறக்க உயிர்த்தெழும்ப மறுரூபமாய் நாமும் பறந்திடுவோம் 3 நீதியுள்ளோர் இன்னும் நீதியாய் பரிசுத்தன் இன்னும் பரிசுத்தனாய் வாழ்ந்திடுவோம் நாம் பறந்திடுவோம் 4 காலையோ மாலையோ இராவிலோ கர்த்தர் வருவார் அவரை சந்திக்க ஆகாயத்தில் நாம் பற

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.