TA-2184
Tamil

இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்

Yesu En Thalaivar

27
views
பல்லவி

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே – 4 துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி என்றென்றும் வாழ்த்திடுவேன் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4

1ம் சரணம்

சமாதானம் தந்தார் இயேசு

2ம் சரணம்

புதுவாழ்வு தந்தார் இயேசு

3ம் சரணம்

விடுதலை தந்தார் இயேசு

4ம் சரணம்

வல்லமை தந்தார் இயேசு

5ம் சரணம்

அபிஷேகம் தந்தார் இயேசு

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.