TA-2183
Tamil

இயேசு ஏன் பிறந்தார்

Yesu En Piranthar Elai Kolamathai

21
views
பல்லவி

இயேசு கிறிஸ்துவில் வல்லமை கிறிஸ்துவில் புது பெலன்

1ம் சரணம்

இயேசு கிறிஸ்துவில் நித்திய அன்பு இயேசு கிறிஸ்துவில் நித்திய மீட்பு இயேசு கிறிஸ்துவில் நித்திய ஜீவன் கிறிஸ்துவின் புது பெலன்

2ம் சரணம்

இயேசு என் ஆத்தும நேசரே இயேசு என் ஜீவத்தண்ணீரே இயேசு என் நல்மேய்ப்பரே உம்மை நான் என்றும் நம்பிடுவேன் உம்மை உறுதியாய் பற்றிக்கொள்வேன் உம்மில் நான் என்றும் நிலைத்திருப்பேன் நீர் என்றும் எந்தன் தஞ்சமே அல்லேலூயாptஇயேசு என் இராஜா இயேசு என் வாஞ்சை இயேசு என் நேசர் எனக்கெல்லாம் என்றும் அவரே இயேசு என் தஞ்சம் இயேசு என் பெலன் இயேசு என் ஜீவன் எந்தன் மணவாளன் அவரே என்றும் மகிழ்வேன் பாடி மகிழ்வேன் உம் பிரசன்னத்தில் அகமகிழ்வேன் (2) 1 இயேசு கிறிஸ்துவில் சமாதானம் இயேசு கிறிஸ்துவில் சந்தோஷம் இயேசு கிறிஸ்துவில் வல்லமை கிறிஸ்துவில் புது பெலன் 2 இயேசு கிறிஸ்துவில் நித்திய அன்பு இயேசு கிறிஸ்துவில் நித்திய மீட்பு இயேசு கிறிஸ்துவில் நித்திய ஜீவன் கிறிஸ்துவின் புது பெலன் 3 இயேசு என் ஆத்தும நேசரே இயேசு என் ஜீவத்தண்ணீரே இயேசு என் நல்மேய்ப்பரே உம்மை நான் என்றும் நம்பிடுவேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.