♪♫
TA-2259
Tamil
மேலான அன்பு
Melana Anbu
0
views
பல்லவி
நினைச்சுக்கூட பார்க்கல அப்பா உங்க கிருபைகள் என் மனசில் தோன்றல-அப்பா உங்க நன்மைகள்-(2) தாயினும் மேலாக அன்பு என்னில் வைத்தீரே (2) தகப்பனிலும் மேலாக பாசங்காட்டி வந்தீரே -(2)
1ம் சரணம்
குழியில் விழுந்த யோசேப்பை கரம்பிடித்து தூக்கினீர் -(2) மறக்கப்பட்ட தாவீதை அபிஷேகித்து உயர்த்தினீர் -(2) (நினைச்சுக்கூட)
2ம் சரணம்
கெபியிலிருந்த தானியேலை கரம்பிடித்து தூக்கினீர் -(2) சத்துருவின் கண்முன்னே அவனை தூக்கி நிறுத்தினீர் -(2) (நினைச்சுக்கூட)