TA-2168
Tamil

தேற்றரவாளனே…

Worship Medley 2

0
views
பல்லவி

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே! கிருபை புரிந்தெனை ஆள் திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து – 2 வரில்நரனாகிய மா துவின் வித்து! – 2 – கிருபை தந்திரவான்கடியின் சிறைமீட்டு – 2 எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – 2 – கிருபை நம்பி வந்தேன் இயேசையா நான் நம்பி வந்தேனே திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே – 2 தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே – 2 வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே – 2 – நம்பி இயேவையே துதிசெய், நீ மனமே இயேசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே அந்தரவான் தரையுந் தரு தந்தன் – 2 சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – 2 – இயேசுவையே எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் – 2 உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர் – 2 ஆ! ஆனந்தம் ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுவேன் – 2 இயேசுவே எந்தன் ஆருயிரே – 2 உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே உந்தன் நாமத்தை நம்பிடுவேன் – 2 உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன் உயிருள்ள தெய்வம் நீரே – 2 – ஆ! ஆனந்தம்pt கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே கிருபை புரிந்தெனை ஆள்