தேற்றரவாளனே…
என்னைத் தேடி வந்தீரே
தேற்றரவாளனே….
என்னைத் தேற்றும் தெய்வமே
நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர்-2
அன்பாய் வந்தீரே…
என்னை அணைத்துக் கொண்டீரே
உம் கரத்தை நீட்டியே…
என்னை சேர்த்துக் கொண்டீரே-2-நீர் நெருப்பாய்
பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் வாருமே நீர் வாருமே
பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் வாருமே எழுந்தருளுமே-நீர் நெருப்பாய்
துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே
துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் இயேசுவுக்கே
நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே-2
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னை என்றும் மறவாதவர்
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
பிள்ளையாம் என்னை என்றும் மறவாதவர்-துதி உமக்கே
நான் என்று சொல்ல..
எனக்கொன்றும் இல்ல
திறமன்னு சொல்ல…
என்னிடம் எதுவும் இல்ல – 2
தகுதியில்லா என்னை
உயர்த்தினது உங்க கிருபை
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல
உங்க தயவு இல்லனா நானும் இல்ல
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே – 2
இயேசுவே..
என் பெலனே என் துருகமே
உம்மை ஆராதிப்பேன்
என் அறணும் என் கோட்டையுமே
உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் என் இயேசுவையே
நேசிப்பேன் என் நேசரையே – 4
thaerraravaalanae…
ennaith thaeti vantheerae
thaerraravaalanae….
ennaith thaerrum theyvamae
neer neruppaay varuveer
neer kaarraay varuveer
neer akkiniyaay varuveer
neer anpaaka varuveer-2
anpaay vantheerae…
ennai anaiththuk konteerae
um karaththai neettiyae…
ennai chaerththuk konteerae-2-neer neruppaay
parichuththarae parichuththarae
neer vaarumae neer vaarumae
parichuththarae parichuththarae
neer vaarumae ezhuntharulumae-neer neruppaay
thuthi umakkae kanam umakkae
pukazhum maenmaiyum oruvarukkae
thuthi umakkae kanam umakkae
pukazhum maenmaiyum iyaechuvukkae
nallavarae en iyaechuvae
naan paatum paatalin kaaranarae-2
nanmaikal ethirpaarththu uthavaathavar
aezhaiyaam ennai enrum maravaathavar
nanmaikal ethirpaarththu uthavaathavar
pillaiyaam ennai enrum maravaathavar-thuthi umakkae
naan enru cholla..
enakkonrum illa
thiramannu cholla…
ennitam ethuvum illa – 2
thakuthiyillaa ennai
uyarththinathu ungka kirupai
ungka kirupai illanaa naanum illa
ungka thayavu illanaa naanum illa
ungka kirupai vaentumae
ungka kirupai poothumae
ungka kirupai illaamal
naan onrum illaiyae – 2
iyaechuvae..
en pelanae en thurukamae
ummai aaraathippaen
en aranum en koottaiyumae
ummai aaraathippaen
aaraathippaen en iyaechuvaiyae
naechippaen en naecharaiyae – 4