TA-2169
Tamil

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!

kirupai purinthenai aal – nee paranee!

32
views
பல்லவி

அழகானவர் இயேசு அழகானவர் – 2 இனிமையானவர் இயேசு இன்பமானவர் நேசமானவர் என் சுவாசமானவர் (2)

1ம் சரணம்

தாலாட்டுவார் என்னை சீராட்டுவார் அணைக்கும் கரங்களால் அரவணைப்பார் (2) அழகானவர் இயேசு அழகானவர் இனிமையானவர் இயேசு இன்பமானவர் நேசமானவர் என் சுவாசமானவர் (2) ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே (2) நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரை பார்க்கிலும் (2) ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன்

2ம் சரணம்

என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை (2) பெரும் கிருபையை நினைக்கும்போது என்ன பதில் செய்வேனோ (2) இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்ததுவேன் நன்றியோடு இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்ததுவேன் நன்றியோடு

3ம் சரணம்

பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நேசித்தோர் வெறுக்கையில் (2) நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர் என் செல்ல பெயரை (2) வளர்த்தீரே இவ்வளவாய் உம் நாமம் மகிமைக்காக (2)- நான் உம்மை

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.