TA-1025
Tamil

ஆ மேசியாவே வாரும்

Aa Mesiyavae Vaarum

24
views
1ம் சரணம்

ஆ நல்ல சோபனம் அன்பாக இயேசுவும் ஆசீர்வதித்து மகிழும் கானா கலியாணம்

2ம் சரணம்

நேசர் தாமேபக்கம் நின்றாசீர்வதிக்கும் மணவாளன் மணமகள் மா பாக்கியராவர்

3ம் சரணம்

அன்றும்மை காணவும் ஆறு ஜாடித் தண்ணீர் அற்புத ரசமாகவும் ஆண்டவர் நீர் செய்தீர்

4ம் சரணம்

நீரேஎங்கள் நேசம் நித்தியஜீவன் தாரும் என்றும் தங்கும் மெய் பாக்கியம் இன்றேஈய வாரும்

5ம் சரணம்

ஏதேன் மணமக்கள்ஏற்றஆசீர்வாதம் இயேசு இவர் பக்கம் நின்று ஊற்றும் இவர் மீது

6ம் சரணம்

என்றும் காத்தருளும் ஒன்றாய்இணைத்தோனே என்றும் சிலுவை ஆசனம் முன் கெஞ்சி நிற்கிறோம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.