♪♫
TA-1030
Tamil
உம் ஆசீர்வாதம் ஈந்து,
Aa Yesuvae
1
views
1ம் சரணம்
ஆ இயேசுவே, நான் பூமியில் உயர்த்தப்பட்டிருக்கையில் எல்லாரையும் என் பக்கமே இழுத்துக்கொள்வேன் என்றீரே.
2ம் சரணம்
அவ்வாறென்னை இழுக்கையில், என் ஆசை கெட்ட லோகத்தில் செல்லாமல்; பாவத்தை விடும், அநந்த நன்மைக்குட்படும்.
3ம் சரணம்
தராதலத்தில் உம்முடன் உபத்திரவப்படாதவன் உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்; சகிப்பவன் சந்தோஷிப்பான்.
4ம் சரணம்
பிதாவின் வீட்டில் தேவரீர் ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்; அங்கே வசிக்கும் தூயவர் இக்கட்டும் நோவும் அற்றவர்.