TA-1031
Tamil

ஆ இயேசுவே, நான் பூமியில்

Aa Yesuvae Naan Boomiyil

2
views
பல்லவி

மன்றாடிடுவீர் இப்பாவிக்காய் நீர்; என்னைக் கொன்றோருக்காய் உயிர் ஈந்தேன் என்பீர்.

1ம் சரணம்

இறங்கிடுமேன், அகற்றிடுமேன் உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை; சிலுவை அன்பால் என்னை இழுத்தால் ஆவேன் விடுதலை பாவியாம் அடிமை.

2ம் சரணம்

கோபம் பெருமை போக்கும் சிலுவை; அகற்றுமே தூய ரத்தமும் தோஷத்தை; தீய மனத்தை பாவ பாரத்தை அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும் உம்மண்டை.

3ம் சரணம்

தூய வெண்மையே இப்போ இப்போதே; உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே; தூயோன் ஆக்குவீர் முற்றும் மாற்றுவீர்; உந்தன் சாயல் என் வாழ்க்கையில் உண்டாக்குமே.

4ம் சரணம்

உம் ரத்தம் என்னில் நிலைத்திருப்பின், ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும் பிதாவின் முன்னர் சகாயராம் நீர், சுதா, பாவியேனை உம் அன்பால் வாழ்விப்பீர்.pt]1 ஆ இயேசுவே நீர் என் பலியானீர்; பாவி உம்மை அகற்ற கல்வாரி சென்றீர்; மன்றாடிடுவீர் இப்பாவிக்காய் நீர்; என்னைக் கொன்றோருக்காய் உயிர் ஈந்தேன் என்பீர் 2 இறங்கிடுமேன் அகற்றிடுமேன் உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை; சிலுவை அன்பால் என்னை இழுத்தால் ஆவேன் விடுதலை பாவியாம் அடிமை 3 கோபம் பெருமை போக்கும் சிலுவை; அகற்றுமே த