TA-1032
Tamil

ஆ இயேசுவே, நீர்

Aa Yesuvae Ne er

1
views
1ம் சரணம்

ஆ, இயேசுவே, புவியிலே இருந்திரக்கமாக அடியாரை அங்கும்மண்டை இழுத்துக்கொள்வீராக.

2ம் சரணம்

இழும், இழும், அடியார்க்கும் பரகதி அளியும்; அப்போதெல்லா உபத்ரவ வருத்தமும் முடியும்.

3ம் சரணம்

நீர் எங்களை சேர்த்தும்மண்டை போம் பாதையில் நடத்தும்; அடியார் கால் தப்பாய்ப் போனால் நீர் மோசத்தை அகற்றும்.

4ம் சரணம்

இவ்வுலகம் ஆகா இடம் இழும்; அடியார் தேடும் இடம் பரம்; அங்கும்மிடம் நீர் கொண்ட பேரைச் சேரும்.

5ம் சரணம்

நீர் ரட்சகர், நீர் மீட்டவர் நீரே இம்மானுவேலும், இரட்சியும், இழும், இழும்; இவ்வேண்டுதலைக் கேளும்.