♪♫
TA-1035
Tamil
ஆ என்னில் நூறு வாயும் நாவும்
Aaa ennil nooru
39
views
பல்லவி
ஆபத்து நாளில் கர்த்தர் என் ஜெபம் கேட்கின்றீர் யாக்கோபின் தேவனின் நாமம் பாதுகாக்கின்றது என் துணையாளர் நீர்தானே சகாயர் நீர்தானே நீர்தானே என் துணையாளர் நீர்தானே என் சகாயர்
1ம் சரணம்
எனது ஜெபங்களெல்லாம் மறவாமல் நினைக்கின்றீர் எனது துதிபலியை நுகர்ந்து மகிழ்கின்றீர்
2ம் சரணம்
இதய விருப்பமெல்லாம் தகப்பன் தருகின்றீர் – என் ஏக்கம் எல்லாமே – என் எப்படியும் நிறைவேற்றுவார்
3ம் சரணம்
வரப்போகும் எழுப்புதல் கண்டு மகிழ்ச்சியில் ஆர்பரிப்போம் ரட்சகர் நாமத்திலே (இயேசு) கொடியேற்றிக் கொண்டாடுவோம்
4ம் சரணம்
திறமையை நம்பும் மனிதர் தடுமாறி விழுந்தார்கள் தேவனை நம்பும் நாமோ தலை நிமிர்ந்து நிற்கின்றோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.