TA-2217
Tamil

ஆச்சர்யம் இது அதிசயம்

aachcharyam ithu athichayam

48
views
பல்லவி

ஆச்சர்யம் இது அதிசயம் என்னுள்ளம் நண்றியால் பொங்கிடுதே நன்மைகள் செய்து நம்பிக்கை தர விடிவெள்ளியாய் நீர் உதித்ததால் உன்னதத்திலிருந்து தோண்றிய அருணோதயம் இன்று என்னை சந்தித்ததே உன்னதத்திலிருக்கும் தேவனுக்கே மகிமை பிரியமும் சமாதானமும் உண்டானதே சிறுதுளி பெருவெள்ளமாக மாறும்போல மழைதுளியாக மண்ணில் வந்தமைந்தன் இவர் வானம்விட்டு பூமி வந்த பெருமழை போல கிருபையிலே மகிமையுணர்கிறேன் சகல அதிகாரம் உள்ள வல்லமை மேல் வல்லமை கொண்ட அதிஉன்னத தேவனே பாலகனாய் பிறந்தார் அந்தகார இருள் நீங்க மணிதர்கள் வெளிச்சம் காண மகிமையின் மன்னவனே மைந்தனாய் உதித்தார் அவர் நாமம் அதிசயமானவர் ஆம் ஆலோசனை கர்த்தார் இவர் தாமே வல்லமை உள்ள தேவன் நித்தியபிதா இவரே சமாதான பிரபு என்றும் இவர்தாமே.. பகுத்தறிவ வகுத்துரைத்து சட்டத்தை நீ பேசினாலும் நல்லது செஞ்சிட்டு சொர்கம் போறேனு வார்த்தைகளை வீசினாலும் சத்தியமே ஜெயமாக வழக்குகள் வெல்லும் கர்த்தரே தெய்வம் எல்லா நாவுகள் சொல்லும் மறுவாழ்வு சுகவாழ்வு இம்மையிலும் உண்டு ஜீவவாழ்வு நித்யவாழ்வு மறுமையிலும் உண்டு நித்திய ஜீவ வாழ்க்கை நீ மறித்த பின்பு பார்க்க இருக்கும் போது மனச தொறந்து சத்தியத்த நீகேட்க உள்ளான உள்ளத்துக்குள் என்னவெல்லாம் நடக்கும் உன் கண்ணு தொறக்கும் மனசு சிரிக்கும் உன் சஞ்சலத்துக்கு முடிவு கிடைக்கும் அக்கம் பக்கம் மாமா மச்சான் சொந்தகார உருபேருக்கும் சேதி சொல்ல (னுமே) நல்லசேதி என்னனா... மன்னில் போகும் மனஷனுக்கு மகிமை கிரீடம் PROMISE இத நம்பினோர்க்கு கொடுக்க வந்த ஒரே தெய்வம் JESUS

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.