ஆதியிலே ஜலத்தின் மேலே
Aadhiyilae Jalathin Mealae
. கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள் ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே – 2
புறப்பட்டுப் போங்கள் என்றவரே அதிகாரங்கள் யாவும் தந்தவரே – 2
உலகின் முடிவு பரியந்தம் நான் உங்களோடிருப்பேன் என்றவரே – 2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே – 2 அல்லேலுயா ஆமென் அல்லேலுயா அல்லேலுயா ஆமென் அல்லேலுயா – 2ptjஆதியும் அந்தமுமானவரே அல்பா ஒமெகாவுமானவரே – 2 அல்லேலுயா அல்லேலுயா – 2 1 இருக்கிறவராய் இருப்பவரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2 2 பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே – 2 3 பரிசுத்த பலியாய் வந்தவரே எங்களுக்காய் பலியானவரே – 2 4 சிலுவையில் வெற்றி சிறந்தவரே இரட்சகா உம்மை தொழுகிறோமே – 2 5 சத்துரு வெள்ளம் போல் வரும்போது ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2 6 கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள் ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே – 2 7 புறப்பட்டுப் போங்கள் என்றவரே அதிகாரங்கள் யாவும் தந்தவரே – 2 8 உலகின் முடிவு பரியந்தம் நான் உங்களோடிருப்பேன் என்றவரே – 2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே –