TA-1046
Tamil

ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்

Aadi Padi Ummai

14
views
1ம் சரணம்

ஆடுவோம் கொண்டாடுவோம். இயேசுவின் பிறப்பை எண்ணி பாடுவோம் ஆடுவோம் கொண்டாடுவோம். கிறிஸ்மஸ் நாளில் இயேசுவின் அன்பை பாடுவோம் – 2

2ம் சரணம்

கோபங்கள் சண்டைகள் வேதனையின் நாட்கள் எல்லாம் மறப்போம் ததித்து ஜெபித்து சாத்தானை நாம் என்றென்றும் ஜெயிப்போம் -2

3ம் சரணம்

Happy Christmas Merry Christmas எல்லோரும் ஒன்றாய் களிக் கூறுவோம். Happy Christmas Merry Christmas எல்லோரையும் சந்தோஷமாய் வாழ்த்துவோம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.