TA-1048
Tamil

Aahaa Enna Inbam Paralogam

Aahaa Enna Inbam Paralogam

0
views
1ம் சரணம்

நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி; கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி; அல்லேலுயா, அவர் உண்மை மா மகிமையாம் துதி.

2ம் சரணம்

தந்தை போல் மா தயை உள்ளோர்; நீச மண்ணோர் நம்மையே அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே! அல்லேலுயா, இன்னும் அவர் அருள் விரிவானதே.

3ம் சரணம்

என்றும் நின்றவர் சமுகம் போற்றும் தூதர் கூட்டமே, நாற்றிசையும் நின்றெழுத்து பணிவர் நீர் பக்தரே; அல்லேலுயா, அனைவோரும் அன்பின் தெய்வம் போற்றுமே.