TA-1052
Tamil

ஆலயம் செல்லுவோம்

Aalayam Selluvom Aandavarai

19
views
பல்லவி

ஆளுகை என்றும் உம்மிடம்தான் ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான் ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான் ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான் ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும் இயேசுவே உம் செயலே தோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும் இயேசுவே உம் சொல்லிலே

1ம் சரணம்

விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும் ஆண்டவா உந்தன் ஆளுகைதான் யோசனையிலும் செய்கையாவிலும் நடப்பது உந்தன் விருப்பந்தான்

2ம் சரணம்

ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் ஒருவனை மன்னித்து ஒருவனை தண்டிப்பீர் உம்மிடம் வாதம் செய்பவன் யார் புவியில் உந்தன் ஆளுகை பூக்களில் உந்தன் ஆளுகை அண்டம் முழுவதும் ஆளுகை அணுவிலும் உந்தன் ஆளுகை மனிதன் மீதும் ஆளுகை மிருகம் மீதும் ஆளுகை கிரகம் மீதும் ஆளுகை கிருமியின் மீதும் ஆளுகை எங்கும் உந்தன் ஆளுகை என்றும் உந்தன் ஆளுகை நன்றே உந்தன் ஆளுகை ஆளுகை

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.