♪♫
TA-1055
Tamil
ஆளுகை செய்யும் ஆவியானவரே
Aalukai Seyyum Aaviyaanavarae
20
views
1ம் சரணம்
அமைதி அன்பின் ஸ்வாமியே இப்பாரில் யுத்தம் மூண்டதே விரோதம் மூர்க்கம் ஓய்ந்திடும் பார் அமர்ந்தும், போர் நீக்கிடும்.
2ம் சரணம்
எம் முன்னோர் காலம் தேவரீர் செய்த மா கிரியை நினைப்பீர் எம் பாவம் நினையாதேயும் பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.
3ம் சரணம்
நீர்தாம் சகாயம் நம்பிக்கை கடைப்பிடிப்போம் உம் வாக்கை வீண் ஆகாதே யார் வேண்டலும் பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.
4ம் சரணம்
விண் தூதர் தூயோர் அன்பினில் இசைந்தே வாழும் மோட்சத்தில் உம் அடியாரைச் சேர்த்திடும் பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.