♪♫
TA-1056
Tamil
அமைதி அன்பின் ஸ்வாமியே
Aamaithi Anbin Swami
20
views
1ம் சரணம்
மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரே வற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம் நித்தியர் நீரே என்றும் – அல்லேலூயா ,அல்லேலூயா அல்லேலூயா, அல்லேலூயா
2ம் சரணம்
ஊக்கமாய் ஜெபித்திடுவோம் உண்மையாய் உழைத்திடுவோம் அள்ளி அள்ளிக் கொடுப்போம் தேசத்தை சுதந்தரிப்போம் காலத்தைப் பயன் செய்வோம் – அல்லேலூயா, அல்லேலூயா அல்லேலூயா, அல்லேலூயா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.