♪♫
TA-1059
Tamil
அநந்த கோடி கூட்டத்தார்
Aanantha Koodi Koottathar
18
views
பல்லவி
ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள் இருவர் கூடும் பொன்னான நாள் நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்து கூறும் நன்னாள்(இந்நாள்)
1ம் சரணம்
ஆதாம் ஏவாள் சேர்த்த தேவன் மணமகன் மணமகள் சேர்த்தருளும் ஒருவர்க்கொருவர் உதவியாக வாழ கிருபை செய்யும்
2ம் சரணம்
பூவும் மணமும் போல் வாழ்க அன்பும் பண்பும் கொண்டு வாழ்க இல்லற வாழ்வு இனிதே அமைய இரங்கி கிருபை செய்யும்
3ம் சரணம்
ஞானமும் பெலனும் தந்தருளும் பெயரும் புகழும் பெற்று வாழ பாரில் இயேசுவின் ஒளியில் திகழ பரமன் ஆசீர் தாரும்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.