♪♫
TA-1061
Tamil
ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில்
Aanantham Aanantham Undengal
1
views
பல்லவி
ஆனந்தம் ஆனந்தமே – மா ஆனந்தம் ஆனந்தமே – பே ரானந்தம் ஆனந்தமே – மோட்சானந்தம் ஆனந்தமே மணியாரமலன் அணியாரருளால் மனமகிழ் தினமிதிலே
1ம் சரணம்
அனுதின ஆகாரமும் எனக்கினிய நற் சீருடையும் – தினம் ஆத்ம உடல் சுகமும் நான் அடைந்திட திரள் தந்ததால் – ஆனந்தம்
2ம் சரணம்
காசினியில் நான் வாழ் என் ஆயுசு காலமெல்லாம் – வன் தோஷி மா பாவி எனின் பல மாசுகள் அகற்றியதால் – ஆனந்தம்
3ம் சரணம்
நித்திய ஜீவனுடன் ஓர் பொற்றள ராஜியமும் – நம் கர்த்தரின் கிருபையினால் தர சத்திய வாக்களித்தார் – ஆனந்தம்