♪♫
TA-1065
Tamil
ஆனந்தமே இது ஆனந்தமே – தோழர்
Aananthamae Ithu Aananthamae
15
views
பல்லவி
ஆனந்தமே பரமானந்தமே மாட்டு தொழுவில் மேசியா மாரி மடியில் மேசியா பாலகன் பிறந்தரரே சிறு பாலனை பிறந்தாரே
1ம் சரணம்
மன்னாதி மன்னனுக்கு மகிமை மாளிகை இங்கில்லையே மனுகுமாரன் தலை சாய்த்திட இடமில்லாதது அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம்
2ம் சரணம்
புத்தாடை இங்கில்லை பஞ்சணை மேடையும் இங்கில்லை ராஜா குமாரன் தேவ குமாரன் கந்தை அணிந்து அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம்
3ம் சரணம்
உள்ளத்தில் வாரும் அய்யா எந்தன் பள்ளங்கள் நீக்கும் ஐய்யா பாழான தோணியில் பாவியாம் என்னை தேடி வந்தது அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.