ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்
Aandava Unthan Seavaiku Adiyean
பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே,-பாவம் பாய்வழி யென்செவி வாய் கண் கால் கையே, நோவென்னைப் பிசித்ததென் ஐயே!-எனை நோக்கி யுலகுசொல்லும் ஆறுதல் பொய்யே, ஏவை புத்திரனழு தேங்கல் நோக்காயோ? என்பாவச் சேற்றை விட்டென்னை தூக்காயோ? – ஆண்
சாபத்துக்காளாய்ப் போனேன்,-சீனாய்த் தன்னிடி குமுறலின் சத்தங்கேட்டேனே, கோபத்தின் தீயைக்கண்டேனே,-தேவ கோஷ்ட முணர்ந்தே கலக்கமுற்றேனே, ஆபத்தில் நீ என் அடைக்கலம் தஞ்சம், ஐயையோ எங்கோடும் என் ஏழைநெஞ்சம் – ஆண்
பாடெனக்காய்ப் பட்டாயன்றோ?-என்றன் பத்தாநின்சாவு நான் சாவதற்கென்றோ? கேடென்னில் நிற்பதும் நன்றோ?-என்னைக் கேளாதிருக்க உன்றன் மனங்குன்றோ? நாடறியப் பாடு பட்டுயிர் தந்தாய், நம்பினபேர்க்கா யுயிர்தங்கு சென்றாய். – ஆண்pt Qஆண்டவனே கிருபை கூராய்-எனக் காதாரம் உன்றனின் பாதாரவிந்தம் மீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதா ஈண்டுனின் தாள்பணிந்தேன் திருப்பாதா – ஆண் 1 துர்க்குணத்தி லுருவானேன் -பொல்லாத் தோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் போனேன் நற்குண மென்னில்நான் காணேன் -நித்ய நாச மரண நரகுக்குள்ளானேன் சற்குண மன்பு தயைமிகு தேவா தாவிப் பிடித்தேனான் ம