♪♫
TA-1071
Tamil
பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே,-பாவம்
Aandavanae Kirubai Koorai
16
views
பல்லவி
ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார், அச்சமே எனக்கில்லை
1ம் சரணம்
என்னை நடத்தும் யேசுவினாலே எதையும் செய்திடுவேன் அவரது கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன்
2ம் சரணம்
வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ எதையும் தாங்கிடுவேன் அனுதினம் சிலுவையைத் தோளில் சுமந்து ஆண்டவர் பின்செல்வேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.