TA-1076
Tamil

மேடும் பள்ளமும் நிறைந்த நம் வாழ்வில்

Aanduku Oru Murai Varugirathu

18
views
1ம் சரணம்

ஆணி முத்தைக் கண்டேனே நான்! மகிழ் கொள் உள்ளமே; இரட்சகா உம்மைப் போற்றுவேன், இரட்சண்ய மூர்த்தியே!

2ம் சரணம்

சர்வ சக்ராதிபதியே! இராஜாதி இராஜாவே! நேர் பாதை காட்டும் தீபமே! நீதியின் ஜோதியே!

3ம் சரணம்

தேவ சிங்கார வனத்தின் ஜீவ விருட்சமே! பாவத்தை நீக்கும் இரட்சகன் ஷாரோன் ரோஜாப் பூவே!

4ம் சரணம்

சுவர்க்கத்தின் ஜோதி நாயகா என் திவ்யாமிர்தமே என் ஆதியே என் அந்தமே என் ஜீவனும் நீரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.