ஆணி முத்தைக் கண்டேனே நான்!
Aani Muththai Kandenae Naan
.கன்மலை மேல் வீட்டைக் கட்டுவாயே கர்த்தரின் கற்பனைக் கைக்கொள்வாயே உத்தம சாட்சியாய் நின்றிலங்குவாயே ஊழியம் செய்குவாயே
நல்ல தீர்க்காயுள் பெருகிடவே நித்திய ஜீவனும் பெற்றிடவே பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே பரன் தயை புரிவார்
வாழ் நாளெல்லாம் களி கூர்ந்திடவே வாடாத கிருபை ஈந்திடுமே கிருபை கிருபை என்றென்றுமுள்ளதே கர்த்தனை வாழ்த்திடுவோம்ptH1 ஆணி கடாவின கரமதே அன்புடன் உன்னை அணைக்கின்றதே வல்லமை உன் மீதில் பாய்ந்திடவே கர்த்தர் வலங்கை நீட்டுகின்றார் 2 இத்தனை ஆண்டுகள் சுமந்தாரே இன்றைக்கும் உன் ஏசு மாறிடாரே கலங்காதே திகையாதே உன் உள்ளமே கர்த்தர் துணை நிற்கின்றார் 3 தேவசித்தம் என்றும் செய்திடுவாய் தேவகுமாரன் உன்னோடிருப்பார் உன் மேல் தம் கண்ணை வைத்து ஆலோசனை தந்து உன்னை நடத்திடுவார் 4 கன்மலை மேல் வீட்டைக் கட்டுவாயே கர்த்தரின் கற்பனைக் கைக்கொள்வாயே உத்தம சாட்சியாய் நின்றிலங்குவாயே ஊழியம் செய்குவாயே 5 நல்ல தீர்க்காயுள் பெருகிடவே நித்திய ஜீவனும் பெற்றிடவே பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே பரன் தயை புரிவார் 6 வாழ் நாளெல்லாம் களி கூர்ந்திடவே வாடாத கிருபை
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.