♪♫
TA-1079
Tamil
ஆண்டவரே நீர் போஜனம் கேட்டீர்
Aantavarae Neer Poejanam Kaetteer
21
views
பல்லவி
காத்திடும் தேவன் நீரே அதிசயமாகவே நடத்திடும் தெய்வம் நீரே
1ம் சரணம்
அஞ்சமாட்டேன் எதிர்த்திடுவேன் சாத்தானை மிதித்திடுவேன், ஆண்டவரே உம்மாலேதான் தைரியமாய் வாழ்கிறேன்
2ம் சரணம்
என்னை நோக்கி கூப்பிடு நீ சீக்கிரமாகவே வந்திடுவேன், என்றெனக்கு வாக்கு செய்தீர் எதற்குமே அஞ்சிடேனே
3ம் சரணம்
வழிகளிலே எனக்காக தூதர்களை அனுப்பும் தேவா என் பாதம் கல்களிலே இடறாமல் காத்திடுவார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.