TA-1080
Tamil

கல்லின் மனைபோலக் கணவனும்

Aapirakaamai Aaseervathiththa

18
views
பல்லவி

ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் உன்னை ஆசிர்வதிப்பார் தகதிமி தகஜனு தகதிமி தகஜனு தகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ….ஆ

1ம் சரணம்

கர்த்தருக்கு பயந்து வழிகளில் நடக்கின்ற நீ பாக்கியவான் பாக்கியவான் உழைப்பின் பயனை நீ உண்பது நிச்சயமே நிச்சயமே

2ம் சரணம்

நன்மையும் பாக்கியமும் உன் வாழ்வில் நீ காண்பாய் செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும் ஜீவனுள்ள நாட்களெல்லாம் செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்

3ம் சரணம்

இல்லத்தில் உன் மனைவி கனிதரும் திராட்சைச் செடி பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது நிச்சயம் நிச்சயமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.