TA-1085
Tamil

ஆராதனை செய்வோம் ஆராதனை

Aaraathanai Seivom

17
views
பல்லவி

ஆராதனை சுகம் தரும் ஆராதித்தால் பெலன் வரும் நான் போற்றுவேன் நான் புகழுவேன் கிருபையை எந்நாளும் நினைத்து வாழ்ந்திடுவேன் – உம்

1ம் சரணம்

எனது வாஞ்சையும் நீரே எனது ஆசையும் நீரே உந்தன் சமூகமே எனக்கானந்தம் உந்தன் பிரசன்னமே எனக்காறுதல்

2ம் சரணம்

எனது ஏக்கமும் நீரே எனது நோக்கமும் நீரே எந்தன் பிரியமே எந்தன் நேசமே எந்தன் ஜீவனே எந்தன் இயேசுவே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.