♪♫
TA-1086
Tamil
சீயோன் பெலனே வெற்றி சிகரமே
Aaraathikka Koodinom
19
views
பல்லவி
ஆராதிக்க உம்மை ஆராதிக்க (இன்று) கூடியுள்ளோம் ஊற்றுமையா நிரப்புமையா உன்னத பரலோக அபிஷேகத்தால்
1ம் சரணம்
உன்னதரே உம்மை ஆராதிப்போம் உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம் வல்லவரே உம்மை ஆராதிப்போம் வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம்
2ம் சரணம்
நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம் நங்கூரமே உம்மை ஆராதிப்போம் புகலிடமே உம்மை ஆராதிப்போம் புகழ்ச்சி நீரே உம்மை ஆராதிப்போம்
3ம் சரணம்
அற்புதரே உம்மை ஆராதிப்போம் அடைக்கலமே உம்மை ஆராதிப்போம் பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம் பரிகாரியே உம்மை ஆராதிப்போம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.