♪♫
TA-1089
Tamil
ஆராதிப்போம் இயேசு ராஜனை
aaraathippom Yesu raajanai
17
views
பல்லவி
ஆராதனை அதிக ஸ்தோத்திரம்-2 என் இயேசுவுக்கே என் முழுமையும் என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்-2
1ம் சரணம்
பரலோக தூதர் சேனைகள் வாஞ்சித்து உம்மை துதிக்கையில்-2 முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன்-2 பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும்-2
2ம் சரணம்
வடியும் கருணையுள்ள இரத்தம் என்னை தொட்டு செல்கையில்-2 என் பாவமெல்லாம் மறைந்து போனதே-2 என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம்-2
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.