♪♫
TA-1090
Tamil
Aaradhanai Nayagarea Ummai
Aaradhanai Nayagarea Ummai
0
views
பல்லவி
ஆராதனை துதி ஆராதனை என்றென்றும் இயேசுவுக்கே – 2 எல்லா துதிக்கும் கனத்திற்கும் நீர் பாத்திரரே எல்லா மகிமைக்கு மாட்சிமைக்கும் பாத்திரரே – 2
1ம் சரணம்
நீரே கர்த்தர் நீரே தேவன் ராஜாதி ராஜா நீரே – 2
2ம் சரணம்
வல்லவரே நீரே நல்லவரே மகத்துவமானவரே – 2
3ம் சரணம்
நீரே வழி நீரே சத்தியம் நீரே என் ஜெவனுமே – 2