♪♫
TA-1093
Tamil
ஆராதனை என்டே ஆயுதம்
Aarathanae Ente Aayutham
16
views
பல்லவி
ஆராதனை ஆராதனை ஆவியோடு ஆராதிக்கிறோம் ஆராதனை ஆராதனை உண்மையோடு ஆராதிக்கிறோம் ஆராதனை
1ம் சரணம்
சத்திய தேவனே உம்மை உயர்த்தி தூய ஆவியோடு ஆராதிக்கிறோம் நித்திய தேவனே உம்மை உயர்த்தி உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்
2ம் சரணம்
யெகோவா யீரே பார்த்துக்கொள்வீர் தூய ஆவியோடு ஆராதிக்கிறோம் யெகோவா நிசியே வெற்றி தருவீர் உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்
3ம் சரணம்
யெகோவா ருவா நல்மேய்ப்பரே தூய ஆவியோடு ஆராதிக்கிறோம் யெகோவா ரஃப்பா சுகம் தருவீர் உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.