♪♫
TA-1094
Tamil
ஆராதனை ஆராதனை
Aarathanai Aarathanai Aaviyodu
18
views
பல்லவி
ஆராதனை ஆராதனை என் அன்பரே என் நேசரே உமக்கே
1ம் சரணம்
தாயின் கருவில் கண்டவரே தாங்கி சுமக்கும் சுமை தாங்கியே
2ம் சரணம்
எனக்காக யாவையும் செய்பவரே உண்மையைக் காக்கும் உத்தமரே
3ம் சரணம்
நன்மையால் நிரப்பும் நல்லவரே கிருபை பொழியும் விண் மேகமே
4ம் சரணம்
பாவங்கள் போக்கும் பரிசுத்தரே நோய்களை நீக்கும் பரிகாரியே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.