TA-1101
Tamil

Aarathanai Sugam

Aarathanai Sugam

37
views
பல்லவி

ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை உமக்கே ஆராதனை என் தேவனே உமக்கே ஆராதனை என் நேசரே உமக்கே ஆராதனை என் உயிரே உமக்கே ஆராதனை என் பெலனே உமக்கே ஆராதனை

1ம் சரணம்

உன்னதரே உமக்கே ஆராதனை உயர்ந்தவரே உமக்கே ஆராதனை பரிசுத்தரே உமக்கே ஆராதனை பரிகாரியே உமக்கே ஆராதனை

2ம் சரணம்

எபிநேசரே உமக்கே ஆராதனை எகோவா யீரே உமக்கே ஆராதனை காண்பவரே உமக்கே ஆராதனை காப்பவரே உமக்கே ஆராதனை

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.