♪♫
TA-1103
Tamil
ஆராதனை எங்கள் தேவனுக்கே
Aarathanai Yengal Devanukke
20
views
பல்லவி
ஆராதனை செய்யும் நேரம் அப்பாவின் சந்தோஷ நேரம் ஆராதனை ஆராதனை
1ம் சரணம்
கண்களின் விருப்பமே ஆராதனை ஆராதனை பலத்தின் முக்கியமே ஆராதனை ஆராதனை அலங்கார மகிழ்ச்சியே ஆராதனை ஆத்தும வாஞ்சையே ஆராதனை
2ம் சரணம்
ஆதார துருகமே ஆராதனை ஆராதனை அடைக்கலப் பட்டணமே ஆராதனை ஆராதனை ஆருயிர் தோழரே ஆராதனை அனுகூல துணையே ஆராதனை
3ம் சரணம்
நேசத்தின் உச்சிதமே ஆராதனை ஆராதனை பாசத்தின் பர்வதமே ஆராதனை ஆராதனை உருக்கத்தின் சிகரமே ஆராதனை ஆசீர்வாத மழையே ஆராதனை
4ம் சரணம்
ஏழையின் பெலனே ஆராதனை ஆராதனை எளியோரின் திடனே ஆராதனை ஆராதனை பெருவெள்ள அணையே ஆராதனை வெயிலுக்கு நிழலே ஆராதனை
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.