TA-1105
Tamil

முழு உலகத்திற்கும் பொதுவான

Aarathanaiku Thaguthiyana Deivam

0
views
பல்லவி

துதிகன ஆராதனை எங்கள் திரியேக தேவனுக்கே-2 பிதாவுக்கு ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை தூயாவிக்கும் ஆராதனை

1ம் சரணம்

ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை- 2 ஆனந்த களிப்போடும் ஆராதனை- 2

2ம் சரணம்

ஸ்தோத்திர பலியோடு ஆராதனை - 2 நன்றியுள்ள உதடோடும் ஆராதனை - 2

3ம் சரணம்

சமாதான தேவனே ஆராதனை- 2 சந்தோஷம் தருபவரே ஆராதனை- 2

4ம் சரணம்

யெகோவா ஷம்மாவே ஆராதனை- 2 என்னோடு இருப்பவரே ஆராதனை- 2

5ம் சரணம்

தேற்றரவாளரே ஆராதனை- 2 தேடி வந்த தெய்வமே ஆராதனை- 2