TA-1107
Tamil

ஆராதிக்க உம்மிடம் வந்தேன்

Aarathika Ummidam Vanthen

23
views
பல்லவி

ஆராதிக்க வெட்கப்படமாட்டேன் ஆராதிக்க தயங்கவும் மாட்டேன்-நான் ஆராதித்து ஆராதித்து ஆராதனையின் ஆழம் சென்று ஆவியில் களிகூர்ந்து மகிழ்வேன் கைக்கொட்டி பாடுவேன் நடனமாடுவேன் கெம்பீர சத்தமாய் முழக்கமிடுவேன் நான் துதிக்கும் ஆராதனையில் தேவ வல்லமை உண்டு உண்டு ஆராதித்து நான் ஆராதித்து நான் ஆராதனையின் அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்

1ம் சரணம்

நான் துதிக்கும் ஆராதனையில் தேவ மகிமை உண்டு உண்டு

2ம் சரணம்

நான் துதிக்கும் ஆராதனையில் தேவ பிரசன்னம் உண்டு உண்டு

3ம் சரணம்

நான் துதிக்கும் ஆராதனையில் தேவ அபிஷேகம் உண்டு உண்டு

4ம் சரணம்

நான் துதிக்கும் ஆராதனையில் தேவ அக்கினி உண்டு உண்டு

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.