♪♫
TA-1108
Tamil
ஆராதிக்க வெட்கப்படமாட்டேன்
Aarathikka Vetkapadamaden
14
views
பல்லவி
ஆராதிப்பேன் வல்ல தேவனே நீர் இனையற்றவர் ஆராதிப்பேன் ஆவலுடன் சமாதானப் பிரபு நீர் துதி உயர்த்துவேன் நீரே எந்தன் நீதியே ஆராதிப்பேன் வல்ல தேவனே நீர் இனையற்றவர் I worship You, Almighty God, There is none like You. I worship You, oh Prince of Peace, That is what I long to do. I give you praise, for You are my righteousness. I worship You, Almighty God; There is none like You.
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.