TA-1109
Tamil

ஆராதிப்பேன் வல்ல தேவனே

Aarathipen valla devanae

18
views
பல்லவி

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

1ம் சரணம்

எல்லாமே நன்மைக்கே என் துணை நீரே இயேசுவே அடித்திரே என்னை அணைத்திரே உம் சித்தம் போல் என்னை வனைந்தீரே

2ம் சரணம்

கொடுத்தீரே எடுத்தீரே உம் சேவைக்காய் அழைத்தீரே உடைத்திரே என்னை வனைந்தீரே என்றும் நான் உம்மை சேவிப்பேன்

3ம் சரணம்

இருள் சூழ்ந்த நேரத்தில் யாரிடம் நாள் செல்லுவேன் துணையற்ற வாழ்க்கையில் உம்பாதம் நான் பணிந்திடுவேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.