♪♫
TA-1112
Tamil
ஆரிரோ பாலகா
Aariro Paalakaa
14
views
பல்லவி
ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ?
1ம் சரணம்
மாட்டகத்தில் பிறந்தவரோ? மந்தை ஆயர் பணிந்தவரோ! நாட்டுக்கு நன்மை வர நாதனா யுதித்தவரோ?
2ம் சரணம்
தீர்க்கத்தரிசிகள் முன் திடனாயுரைத்தவரோ? ஆர்க்கும் உரிமையுள்ள அன்பான தங்கமிவர்!
3ம் சரணம்
வானத்தின் நட்சத்திரம் வழி நடத்தும் சாஸ்திரிகள் தானாயெழுந்து வந்து தாழ் பணிந்த கிறிஸ்திவரோ?
4ம் சரணம்
அலகைத் தலை நசுக்க அவனிதனில் வந்தவரோ! உலகை உயிர் கொடுத்து உன்னதத்துக் கிழுத்தவரோ!
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.