TA-1113
Tamil

Aarparipodu Naam Mun

Aarparipodu Naam Mun

20
views
பல்லவி

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம் எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம் ஆரவார துதியோடு கானானுக்குள் நுழைவோம் இது எழுப்புதலின் நேரமல்லோ யோசுவாவின் காலமல்லோ

1ம் சரணம்

துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை வெற்றி நிச்சயமே பலங்கொண்டு திடமனதாயிருப்போமே இந்த பாரதத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போமே

2ம் சரணம்

கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல தடைகள் விலகிடுமே மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே யோர்தானின் தடைகள் எல்லாம் விலகிப்போகுமே

3ம் சரணம்

மாம்சத்தோடும் இரத்தத்தோடும் நமக்கு யுத்தமில்லை சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே!

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.