♪♫
TA-1114
Tamil
ஆர்ப்பரித்தென்றும் அகமகிழ்வேனே
Aarparithendrum agamagilven
0
views
பல்லவி
ஆறுதலை தேடி அலைகின்ற மனமே ஆறுதலின் தேவனுண்டு கலங்காதே மகனே கலங்காதே மகளே – 2 கலங்காதே மகனே , கலங்காதே மகளே உன்னை தென்றும் தேவனுண்டு கலங்காதே மகனே – 2
1ம் சரணம்
கண்ணீரை துடைத்திடுவாரே உன் நிந்தைகளை மாற்றிடுவாரே அனைத்துக்கொள்ளுவார் சேர்த்துக்கொள்ளுவார் – 2 ஆற்றி தேற்றுவார் ஆற்றி தேற்றுவார் – 2
2ம் சரணம்
நோய்களெல்லாம் மாற்றிடுவாரே சோர்வையெல்லாம் நீக்கிடுவாரே – 2 சோர்வை மாற்றுவார் சுகத்தை தருவார் – 2 விடுதலை கொடுப்பார் விடுதலை கொடுப்பார் – 2
3ம் சரணம்
பாவமெல்லாம் போக்கிடுவாரே சாபமெல்லாம் நீக்கிடுவாரே – 2 இருளை மாற்றுவார் வெளிச்சம் தருவார் – 2 உயர்த்தி மகிழுவார் உயர்த்தி மகிழுவார் – 2