TA-1118
Tamil

ஆசையாய் பின் தொடருகிறேன் -உம்மை

Aasaiyaai Pin Thodarugiren

0
views
பல்லவி

. பின்னானவை மறந்தேன்… மறந்தேன் நான் கண்முன்னே என் இயேசு தான் – 2 பரமன் அழைத்தாரே அந்த பந்தய பொருளுக்காய் – 2 இலக்கை நோக்கி ஓடுகிறேன் – 2 எதற்காக அழைத்தாரோ அதை நான் செய்து முடிக்க – 2 ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன்

1ம் சரணம்

கர்த்தராம் கிறிஸ்து இயேசு இராஜாவை அறிகிற அறிவின் மேன்மைக்காக – 2 எல்லாமே பயன் அற்றவை நஷ்டம் குப்பை என – 2 தூக்கி நான் ஏறிந்துவிட்டேன் – 2 எதற்காக அழைத்தாரோ அதை நான் செய்து முடிக்க – 2 ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2 எதற்காக பிடித்தாரோ அதை நான் பிடித்துக்கொள்ள ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 4pt{ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2 எதற்காக பிடித்தாரோ அதை நான் பிடித்துக்கொள்ள ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2 1 பின்னானவை மறந்தேன்… மறந்தேன் நான் கண்முன்னே என் இயேசு தான் – 2 பரமன் அழைத்தாரே அந்த பந்தய பொருளுக்காய் – 2 இலக்கை நோக்கி ஓடுகிறேன் – 2 எதற்காக அழைத்தாரோ அதை நான் செய்து முடிக்க – 2 ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் 2 கர்த்தராம் கிறிஸ்து இயேசு இராஜாவை அறிகிற அறிவின் மேன்மைக்காக – 2 எல்லாமே பயன் அற்றவை நஷ்டம் குப்பை என – 2 தூக்கி நான் ஏறிந்துவிட்டேன் – 2 எதற்காக அழ