TA-1121
Tamil

ஆசீர்வதிக்கும் கரத்தில் ஆணி அடிக்க கண்டேன்.

Aaseervadhikum Karathil

0
views
பல்லவி

ஆசிர்வதிக்கும் தேவன் நம்மை என்றும் நடத்திடுவார் – 2 இந்த வருடம் முழுவதும் தம் கிருபையால் மூடுவர் – 2 நித்தம் நித்தம் நீ வளருவாய் நித்தம் நித்தம் நீ செழித்திருப்பாய் நித்தம் நித்தம் நீ உயருவாய் பூத்து கனிகள் தருவாய் – 2

1ம் சரணம்

(உன்னை) கீர்த்தியும் புகழ்ச்சியும் யேசு என்றென்றும் நடத்துவர் – 2 உன் பெயரை அவர் என்றென்றும் பெருமை படுத்துவார் … – 2 நித்தம் நித்தம் நீ வளருவாய் நித்தம் நித்தம் நீ செழித்திருப்பாய் நித்தம் நித்தம் நீ உயருவாய் பூத்து கனிகள் தருவாய் – 2

2ம் சரணம்

ஐஸ்வர்யம் கணமும் அவர் கரத்தில் உள்ளது – 2 உன்னை பலப்படுத்த மேன்மை படுத்த அவர் கரத்தினால் ஆகுமே – 2