♪♫
TA-1124
Tamil
ஆதியும் அந்தமுமானவரே
Aathiyum Anthamumaanavarae Athisaya
14
views
பல்லவி
ஆதியும் அந்தமுமானவரே அல்பாவும் ஒமேகவும் ஆனவரே அல்லேலூயா அல்லேலூயா
1ம் சரணம்
பரிசுத்த பிதாவே நீர் வாழ்க யேகோவா தேவனே நீர் வாழ்க
2ம் சரணம்
பரிசுத்த குமாரனே நீர் வாழ்க இயேசு கிறிஸ்துவே நீர் வாழ்க
3ம் சரணம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே திரியேக தேவனே ஸ்தோத்திரம்
4ம் சரணம்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
5ம் சரணம்
நல்லவர் நல்லவர் நல்லவரே நமது தேவன் நல்லவரே
6ம் சரணம்
வல்லவர் வல்லவர் வல்லவரே நமது தேவன் வல்லவரே
7ம் சரணம்
சிலுவையில் வெற்றி சிறந்தவரே இரட்சகா உம்மை தொழுகிறோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.