♪♫
TA-1130
Tamil
Aatkal Thaevai Paran
Aatkal Thaevai Paran
26
views
பல்லவி
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் ஆமைதி பெறுகின்றேன்
1ம் சரணம்
புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தூங்கிடும் நங்கூரமே (3) தினம்
2ம் சரணம்
எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே - தினம்
3ம் சரணம்
நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே - என்னை விட்டு
4ம் சரணம்
இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே
5ம் சரணம்
மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே
6ம் சரணம்
காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல சமாரியனே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.