♪♫
TA-1131
Tamil
சிறைப்பட்டு போன சபையோரே
Aatukutti Rathathai Kaiyil
18
views
பல்லவி
ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது ஆயன் பிறந்தநாள் பாடுங்கள் பண்பாடுங்கள் தேவ பாலன் பிறந்தநாள்
1ம் சரணம்
மரியின் மடியில் மாடடைக்குடிலில் இறைமகன் இயேசு பிறந்தநாள் அந்த திருமகன் தனக்கு அனைவரும் சமம் என எளியவர் நடுவில் மலர்ந்த நாள்
2ம் சரணம்
நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்றே கர்த்தர் தோன்றிய இனிய நாள் தெய்வ நம்பிக்கை அன்பு அமைதி விதைக்க குழந்தையாய் இயேசு பிறந்த நாள்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.