TA-1132
Tamil

அவர் ஜீவிப்பதால் நான் ஜீவிக்கின்றேன்

aavar gevipathala

16
views
1ம் சரணம்

அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர், பரலோகஞ் சென்றீர், அன்பினால் ஜீவனை விட்டீர் இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ, ஏராளமான ஜனங்களைச் சேரும் ஜனங்களைச் சேரும்.

2ம் சரணம்

சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும் தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து தூக்கிச் சுமந்து சிதறுண்டலைகிற ஆட்டை பதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு பாக்கியரென்னும் நல் வாக்கையருளும் வாக்கையருளும்.

3ம் சரணம்

காத்திருந்த பல பேரும் – மனங் கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும், உம் பாதஞ் சேரும், காத்திருந்த பல பேரும். தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும், தூயாவி ஊற்றும்.

4ம் சரணம்

தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும் சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடி, நிதம் நிதம் தேடி, தோத்திரக் கீதங்கள் பாடி. பாத்திரராக அநேகரெழும்பப் பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும், அருள்மாரி ஊற்றும்.pt Sஆவியை மழைப்போலே யூற்றும் - பல ஜாதிகளை யேசு மந்தையிற் கூட்டும் மந்தையிற் கூட்டும் ஆவியை மழைப்போலே யூற்றும் பாவிக்காய் ஜீவனை விட்ட கிறஸ்தே பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செ

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.